இன்று இஸ்லாத்தை தூய வடிவில் அறிந்துகொள்ள வாருங்கள் என்ற ரீதியில் இஸ்லாத்தைப் பற்றி கொஞ்சமும் அறிந்துகொள்ளவாய்ப்பை பெற்றுக்கொள்ளத அல்லது வாய்ப்பிருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலையால் நழுவ விட்டு விட்ட அப்பாவி முஸ்லிம்களை குரானையும் ஹதீதயும் நீங்களே நேரில் ஆய்வு செய்து பின்பற்றிக்கொள்ள முடியும் என ஆசை காட்டி நம்பச்செய்து கடைசியில் தங்களின் மனதிற்கு விருப்பமானவைகளை குரான்,ஹதீதில் வந்துள்ளதாகக் கூறி முழுக்க முழுக்க யூதர்களின் அடிச்சுவடுகளை மக்களுக்கு போதித்து வரக்கூடிய அவல நிலைகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுதல்.